அடைமழை ஆரம்பம்… சனிக்கிழமை வரை மழை இருக்கு – நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

0 1 min

அடைமழை ஆரம்பம்… சனிக்கிழமை வரை மழை இருக்கு – நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வியாழக்கிழமையன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் ரெட்அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 3ஆம் […]

Chennai political