0 1 min 2 weeks

காமன்வெல்த் போட்டியில் ‘லான் பவுல்ஸ்’ விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்று சாதனைபுரிந்த

பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் லான் பவுல்ஸ் (இலக்கு நோக்கி உருட்டி விடுதல்) ஆட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 17-10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், இந்த விளையாட்டில் இந்தியா வெல்லும் முதல் தங்கம் என்ற பெருமையை தேடித் தந்த வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published.