
இன்று மக்கள் நீதி மய்யக் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில வழக்கறிஞர்கள் அணி கூட்டம்
துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா.IPS (ஓய்வு) அவர்கள் மற்றும் மாநில வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் திரு.ஶ்ரீதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. வினோத் குமார், திரு.சஜீஷ், திருமதி.பிரகாஷினி,
நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், இளைஞரணி மாநிலச் செயலாளர் திரு. சினேகன், மாநிலச் செயலாளர் திரு. அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சியின் வழக்கறிஞர் அணியை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் விவாதிக்கப்பட்டது.