0 1 min 4 mths

படத்தின் கதைக்களம் :

மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும் – பெரியாரின் கூற்றுதான் இந்த படம் பெரியாரின் வாசகங்களோடு தொடங்கும் கொம்பு வச்ச சிங்கம்டா திரைப்படம் சாதி இல்லை சாதி இல்லை என்று சாதி வெறியோடு பேசும் படமாக உள்ளது, பொங்கலுக்கு வெளியான சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘சத்ரியன்’ படங்களை இயக்கிய SR பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் கொம்பு வச்ச சிங்கம்ட

படத்தை பற்றிய அலசல் ‌:

ஊருக்கு பெரிய செல்வாக்கு மிகுந்த மனிதராக திகழும் இயககுநர் மகேந்திரன் அவருக்கு ஒரே மகனான சசிகுமார், பெரியாரின் கொள்கைகளை பின்பற்றி சாதி, மதம், சமத்துவம் பேசி மக்களிடம் புரட்சி ஏற்படுத்தி அவர்கள் நண்பர்களோடு ஊருக்குகாக போராடும் போராளிகளாகி இருக்கின்றனர், தாழ்த்தப்பட்ட இனத்தின் காட்டும்போது அங்கு புரட்சியாளர் அம்பேத்கார் படம் இருப்பது சற்று அபத்தமாக உள்ளது, சூரியோட காமெடி இந்த படத்திற்கு சற்று வலு தூக்கி இருக்கிறது, மடோனா செபாஸ்டின் நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தில் கதாநாயகியாக பார்க்கப்படுகிறது குறைந்த நேரத்தில் வந்தாலும் கட்சிதமாக நடித்திருக்கிறார், இலங்கை இராணுவ வீரராக சமுத்திரக்கனி அவர் பணியை சிறப்பாக செய்துருக்கிறார். ஒளிப்பதிவு nk ஏகாம்பரம் சிறப்பாகவும் செய்துருக்கிறார், எடிட்டிங் பிஜு டான்போஸ்கோ மேலும் படத்திற்கு அழகு சேர்த்து இருக்குறார்

Leave a Reply

Your email address will not be published.