0 4 mths

தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சி கோமதி அம்மன் நகர் உட்பட்ட பகுதிக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும், மாதவரம் சட்டமன்ற உறுப்பினரும் சென்னை வடகிழக்கு மாவட்ட கழகச் செயலாளருமான மாதவரம் எஸ்.சுதர்சனம் அறிவுறுத்தலின்படியும் தீர்த்தம்கிரியம்பட்டு ஊராட்சி கோமதி அம்மன் நகர் கிளைக்குட்பட்ட பகுதியில் 21 பொருள்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பை திமுக புழல் ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கராத்தே பி.பிரகாஷ், கிளை செயலாளர் எஸ்.முருகன், துணை செயலாளர் வி.முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.