தமிழ் படங்கள், தமிழ் ரசிகர்கள் இடையே கனெக்ட் ஆவதில் பெருமை கொள்ளும், பிரபல பாலிவு நடிகர் அனுபம் கெர் !

0 1 min

“கனெக்ட்” படத்தின் மூலம் தமிழ் படங்கள், தமிழ் ரசிகர்கள் இடையே கனெக்ட் ஆவதில் பெருமை கொள்ளும், பிரபல பாலிவு நடிகர் அனுபம் கெர் ! இந்திய திரைத்துறையில் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சில நடிகர்களே பெரும்புகழ் பெற்றுள்ளனர். அந்தவகையில் தன் திரைத்துறை பயணத்தில் பல ஆண்டுகளாக, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இந்த உயரிய அந்தஸ்தை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறார். […]

Cine Express