0 1 min 6 dys

மாநாடு இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

சிம்புவோட படங்களின் கதைகளில் மாநாடு படத்தின் கதை சற்று புதுவிதமாக முயற்சித்து இருக்கிறார் நடிகர் சிம்பு Time Loop என்ற கதைகளின் வழியே, இந்த கதை நகரக்கூடியவை இதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார், என்பது பற்றியும் மாநாடு அரசியலையும் மையமாக கொண்டு எவ்வாறு கையாள்கிறார் என்பது தான் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் சிம்பு வழக்கம்போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

சிம்புவை போலவே கச்சிதமான நடிப்பால் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளார் எஸ் ஜே சூர்யா.

அவர் மட்டுமல்லாமல் நாயகியாக நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், ‌‌ மற்றும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள எஸ் ஏ சந்திரசேகர் என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசை :

யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ‌‌ பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.

ஒளிப்பதிவு :

ரிச்சர்ட் எம் நாதன் படத்தினை அழகாக படமாக்கி காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

எடிட்டிங் :

பிரவீன் கே எல் அவர்களின் எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்கம் :

தன்னுடைய இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களை காட்டிலும் இந்த படத்தில் அதிக கவனத்தைச் செலுத்தி அதற்கு ஏற்றார்போல நடிகர்களிடம் வேலை வாங்கி பக்கா ஆக்ஷன் என்டர்டெயினர் திரைப்படமாக மாநாடு படத்தை இயக்கியுள்ளார்.

சிறப்பு அம்சங்கள் :

1. படத்தின் கதை சிறியது என்றாலும் திரைக்கதை மூலம் படத்தின் விறுவிறுப்பை கூட்டியது சிறப்பு.

2. சிம்பு, எஸ் ஜே சூர்யா என படத்தில் உள்ள நடிகர் நடிகைகளின் நடிப்பு.

3. வெங்கட் பிரபுவின் இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *