திமுகவுக்கு பாஜகதான் எதிரி என்ற ரீதியில் தமிழக அரசியல் களம் நகர்கிறது

0

திமுகவுக்கு பாஜகதான் எதிரி என்ற ரீதியில் தமிழக அரசியல் களம் நகர்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரை ஆத்திக்குளம் பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்து அவரது தந்தை மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநிலங்களில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன், […]

India political