காவலர் தாக்கி முருகேசன் உயிரிழந்த விவகாரம்

0

காவலர் தாக்கி முருகேசன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும், தவறு செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏத்தாப்பூர் அருகே பாப்பநாயக்கன்பட்டி சோதனை சாவடியில் குடிபோதையில் வந்த நபரை போலீசார் தாக்கியதில் முருகேசன் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க […]

Chennai political