ற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் “யானை” படத்தின்  டீசர் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை !

0 1 min

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகும் “யானை” படத்தின்  டீசர் 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை ! டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில்  வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் பிரமாண்ட படைப்பு “யானை”. தமிழ் திரையில் தொடர் வெற்றிகளை குவித்து வெற்றி நாயகனாக வலம் வரும் அருண் விஜய், தமிழ் சினிமாவின் கமர்ஷியல் அரசனாக இருக்கும் இயக்குநர் ஹரி […]

Cine Express